தை முதல் நாளில் சுற்றமும், நட்பும் அழைத்து புது
பானையில் மஞ்சள் கட்டி பொங்கல் வைத்து,
பானை அருகே ஆளுயர கரும்பு வைத்து காலை கதிரவனை கண்குளிர பார்த்து நன்றி செலுத்திய
நாம், இன்று தொல்லைகாட்சியாம் தொலைகாட்சி முன் கட்டுண்டு கிடக்கிறோமே, நாம்
நிஜமாகாவே நாகரிக கோமாளிகள். வரும் காலங்களில் பண்டிகை என்பது வெறும் பாயில்
படுத்துறங்கும் ஒரு நாளாய் நமக்கும் தான் பழகிபோய்விடுமோ?
மொழி மறந்து, நல்லபண்பாடு மற்றும் பழக்கம் மறந்த நாம் நாகரிக
கோமாளிகள் தான்...
No comments:
Post a Comment